Chapter 84 of 133: பேதைமை (Pedhaimai) · Wealth (Porul)
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.
Edhilaar Aarath Thamarpasippar Pedhai Perunjelvam Utrak Katai
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve
விளக்கம்: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore