Thirukkural

Chapter 84 of 133: பேதைமை (Pedhaimai) · Wealth (Porul)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.

Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan Peezhai Tharuvadhon Ril

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be

விளக்கம்: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

Friendship of fools is very pleasant thing,Parting with them will leave behind no sting