Thirukkural

Chapter 85 of 133: புல்லறிவாண்மை (Pullarivaanmai) · Wealth (Porul)

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.

Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai Seruvaarkkum Seydhal Aridhu

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes

விளக்கம்: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

With keener anguish foolish men their own hearts wring,Than aught that even malice of their foes can bring