Thirukkural

Chapter 85 of 133: புல்லறிவாண்மை (Pullarivaanmai) · Wealth (Porul)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.

Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu Alakaiyaa Vaikkap Patum

He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth

விளக்கம்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

Who what the world affirms as false proclaim,O'er all the earth receive a demon's name