Thirukkural

Chapter 86 of 133: இகல் (Ikal) · Wealth (Porul)

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.

Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare Mikalookkum Thanmai Yavar

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

விளக்கம்: இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

If men from enmity can keep their spirits free,Who over them shall gain the victory