Chapter 87 of 133: பகை மாட்சி (Pakaimaatchi) · Wealth (Porul)
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
Valiyaarkku Maaretral Ompuka Ompaa Meliyaarmel Meka Pakai
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak
விளக்கம்: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
With stronger than thyself, turn from the strife away;With weaker shun not, rather court the fray