Chapter 88 of 133: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) · Wealth (Porul)
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
Emur Ravarinum Ezhai Thamiyanaaip Pallaar Pakaikol Pavan
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men
விளக்கம்: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn