Chapter 88 of 133: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) · Wealth (Porul)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka Menmai Pakaivar Akaththu
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes
விளக்கம்: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
To those who know them not, complain not of your woes;Nor to your foeman's eyes infirmities disclose