Chapter 88 of 133: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) · Wealth (Porul)
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
Uyirppa Ularallar Mandra Seyirppavar Semmal Sidhaikkalaa Thaar
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe
விளக்கம்: பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
But breathe upon them, and they surely die,Who fail to tame the pride of angry enemy