Thirukkural

Chapter 90 of 133: பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) · Wealth (Porul)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.

Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu Vendhanum Vendhu Ketum

Kings even fall from high estate and perish in the flame

விளக்கம்: உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

When blazes forth the wrath of men of lofty fame,Kings even fall from high estate and perish in the flame