Chapter 91 of 133: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) · Wealth (Porul)
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor Naanaaka Naanuth Tharum
The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;
விளக்கம்: கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
Who gives himself to love of wife, careless of noble nameHis wealth will clothe him with o'erwhelming shame