Thirukkural

Chapter 91 of 133: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) · Wealth (Porul)

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.

Manaiyaalai Anjum Marumaiyi Laalan Vinaiyaanmai Veereydha Lindru

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded

விளக்கம்: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

No glory crowns e'en manly actions wroughtBy him who dreads his wife, nor gives the other world a thought