Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதல் பிணந்தழீஇ அற்று.
Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil Edhil Pinandhazheei Atru
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room
விளக்கம்: பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
As one in darkened room, some stranger corpse inarms,Is he who seeks delight in mercenary women's charms