Chapter 92 of 133: வரைவின் மகளிர் (Varaivinmakalir) · Wealth (Porul)
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்.
Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin Maanta Arivi Navar
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights
விளக்கம்: இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
From contact with their worthless charms, whose charms to all are free,The men with sense of good and lofty wisdom blest will flee;