Thirukkural

Chapter 93 of 133: கள்ளுண்ணாமை (Kallunnaamai) · Wealth (Porul)

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.

Unnarka Kallai Unilunka Saandroraan Ennap Pataventaa Thaar

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great

விளக்கம்: கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

Drink not inebriating draught Let him count well the costWho drinks, by drinking, all good men's esteem is lost