Thirukkural

Chapter 93 of 133: கள்ளுண்ணாமை (Kallunnaamai) · Wealth (Porul)

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu Oliththadhooum Aange Mikum

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal

விளக்கம்: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

No more in secret drink, and then deny thy hidden fraud;What in thy mind lies hid shall soon be known abroad