Thirukkural

Chapter 93 of 133: கள்ளுண்ணாமை (Kallunnaamai) · Wealth (Porul)

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal Ullaankol Untadhan Sorvu

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

விளக்கம்: ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

When one, in sober interval, a drunken man espies,Does he not think, 'Such is my folly in my revelries'