Chapter 94 of 133: சூது (Soodhu) · Wealth (Porul)
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.
Porul Ketuththup Poimer Koleei Arulketuththu Allal Uzhappikkum Soodhu
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)
விளக்கம்: சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives awayAll grace, and leaves the man to utter misery a prey