Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik Kulaththinkan Aiyap Patum
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question
விளக்கம்: ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
If lack of love appear in those who bear some goodly name,'Twill make men doubt the ancestry they claim