Chapter 96 of 133: குடிமை (Kutimai) · Wealth (Porul)
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
Nalamventin Naanutaimai Ventum Kulam Ventin Ventuka Yaarkkum Panivu
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all
விளக்கம்: ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
Who seek for good the grace of virtuous shame must know;Who seek for noble name to all must reverence show