Chapter 98 of 133: பெருமை (Perumai) · Wealth (Porul)
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.
Perumai Perumidham Inmai Sirumai Perumidham Oorndhu Vital
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness
விளக்கம்: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
Greatness is absence of conceit; meanness, we deem,Riding on car of vanity supreme