Chapter 100 of 133: பண்புடைமை (Panputaimai) · Wealth (Porul)
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam Pakalumpaar Pattandru Irul
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light
விளக்கம்: பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
To him who knows not how to smile in kindly mirth,Darkness in daytime broods o'er all the vast and mighty earth