Chapter 101 of 133: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) · Wealth (Porul)
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
Echchamendru Enennung Kollo Oruvaraal Nachchap Pataaa Thavan
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
விளக்கம்: பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray