Chapter 101 of 133: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) · Wealth (Porul)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya Kotiyun Taayinum Il
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches
விளக்கம்: பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
Amid accumulated millions they are poor,Who nothing give and nought enjoy of all they store