Thirukkural

Chapter 101 of 133: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) · Wealth (Porul)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.

Nachchap Pataadhavan Selvam Natuvoorul Nachchu Marampazhuth Thatru

The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town

விளக்கம்: பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

When he whom no man loves exults in great prosperity,'Tis as when fruits in midmost of the town some poisonous tree