Thirukkural

Chapter 101 of 133: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) · Wealth (Porul)

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.

Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam Petraal Thamiyalmooth Thatru

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband

விளக்கம்: பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows