Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.
Karumaththaal Naanudhal Naanun Thirunudhal Nallavar Naanup Pira
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
விளக்கம்: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
To shrink abashed from evil deed is 'generous shame';Other is that of bright-browed one of virtuous fame