Thirukkural

Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.

Oonutai Echcham Uyirkkellaam Veralla Naanutaimai Maandhar Sirappu

Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good

விளக்கம்: உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

Food, clothing, and other things alike all beings own;By sense of shame the excellence of men is known