Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை.
Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel Piniandro Peetu Natai
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)
விளக்கம்: சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
And is not shame an ornament to men of dignity?Without it step of stately pride is piteous thing to see