Thirukkural

Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.

Oonaik Kuriththa Uyirellaam Naanennum Nanmai Kuriththadhu Saalpu

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

விளக்கம்: எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

All spirits homes of flesh as habitation claim,And perfect virtue ever dwells with shame