Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.
Naanveli Kollaadhu Manno Viyangnaalam Penalar Melaa Yavar
The great make modesty their barrier (of defence) and not the wide world
விளக்கம்: நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain