Thirukkural

Chapter 102 of 133: நாணுடைமை (Naanutaimai) · Wealth (Porul)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்.

Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal Naandhuravaar Naanaal Pavar

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life

விளக்கம்: நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

The men of modest soul for shame would life an offering make,But ne'er abandon virtuous shame for life's dear sake