Thirukkural

Chapter 103 of 133: குடிசெயல் வகை (Kutiseyalvakai) · Wealth (Porul)

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.

Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik Kutra Maraippaan Utampu

Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?

விளக்கம்: தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

Is not his body vase that various sorrows fill,Who would his household screen from every ill