Chapter 103 of 133: குடிசெயல் வகை (Kutiseyalvakai) · Wealth (Porul)
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.
Itukkankaal Kondrita Veezhum Atuththoondrum Nallaal Ilaadha Kuti
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune
விளக்கம்: துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
When trouble the foundation saps the house must fall,If no strong hand be nigh to prop the tottering wall