Chapter 109 of 133: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) · Love (Inbam)
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.
Untaarkan Alladhu Atunaraak Kaamampol Kantaar Makizhseydhal Indru
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at
விளக்கம்: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;But love hath rare felicity For those that only see