Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
Irunokku Ivalunkan Ulladhu Orunokku Noinokkon Rannoi Marundhu
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof
விளக்கம்: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
A double witchery have glances of her liquid eye;One glance is glance that brings me pain; the other heals again