Thirukkural

Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்

Kurikkontu Nokkaamai Allaal Orukan Sirakkaniththaal Pola Nakum

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles

விளக்கம்: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

She seemed to see me not; but yet the maidHer love, by smiling side-long glance, betrayed