Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
Uraaa Thavarpol Solinum Seraaarsol Ollai Unarap Patum
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood
விளக்கம்: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
Though with their lips affection they disown,Yet, when they hate us not, 'tis quickly known