Thirukkural

Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap Pasaiyinal Paiya Nakum

When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

விளக்கம்: யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

I gaze, the tender maid relents the while;And, oh the matchless grace of that soft smile