Thirukkural

Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.

Edhilaar Polap Podhunokku Nokkudhal Kaadhalaar Kanne Ula

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers

விளக்கம்: புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

The look indifferent, that would its love disguise,Is only read aright by lovers' eyes