Thirukkural

Chapter 113 of 133: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) · Love (Inbam)

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

Kannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku Arindhu

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself

விளக்கம்: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide