Chapter 113 of 133: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) · Love (Inbam)
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal Anjudhum Vepaak Karindhu
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him
விளக்கம்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
Within my heart my lover dwells; from food I turnThat smacks of heat, lest he should feel it burn