Chapter 116 of 133: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) · Love (Inbam)
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.
Aliththanjal Endravar Neeppin Theliththasol Theriyaarkku Unto Thavaru
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?
விளக்கம்: அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurredBy those who trusted to his reassuring word