Thirukkural

Chapter 116 of 133: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) · Love (Inbam)

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.

Ompin Amaindhaar Pirivompal Matravar Neengin Aridhaal Punarvu

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible

விளக்கம்: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

If you would guard my life, from going him restrainWho fills my life! If he depart, hardly we meet again