Thirukkural

Chapter 116 of 133: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) · Love (Inbam)

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.

Pirivuraikkum Vankannar Aayin Aridhavar Nalkuvar Ennum Nasai

Is hard, when he could stand, and of departure speak to me

விளக்கம்: பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

To cherish longing hope that he should ever gracious be,Is hard, when he could stand, and of departure speak to me