Thirukkural

Chapter 118 of 133: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) · Love (Inbam)

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa Uyvilnoi Enkan Niruththu

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up

விளக்கம்: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

Those eyes have wept till all the fount of tears is dry,That brought upon me pain that knows no remedy