Thirukkural

Chapter 118 of 133: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) · Love (Inbam)

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.

Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak Kaamanoi Seydhaen Kan

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness

விளக்கம்: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

The eye that wrought me more than sea could hold of woes,Is suffering pangs that banish all repose