Thirukkural

Chapter 122 of 133: கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) · Love (Inbam)

நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten Uyir

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours

விளக்கம்: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes