Chapter 122 of 133: கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) · Love (Inbam)
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan Nalkaarai Naatith Thararku
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness
விளக்கம்: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
Some pleasure I enjoy when him who loves not meIn waking hours, the vision searches out and makes me see