Chapter 124 of 133: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) · Love (Inbam)
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.
Thotiyotu Tholnekizha Noval Avaraik Kotiyar Enakkooral Nondhu
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened
விளக்கம்: வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
I grieve, 'tis pain to me to hear him cruel chid,Because the armlet from my wasted arm has slid